Thursday, 2 July 2015

இட்லியும் உலகமயமாக்கலும் தமிழ் வணிகர்களும் (Idli , Globalization and Medieval Tamil Traders)

இந்தப் பதிவு , எனக்கு ஒரு மைல்  கல் போல் .  ஏனெனில் 'Voice Blogging' (தங்கள் குரல் மூலம் தாம் சொல்ல நினைப்பதை பதிவு செய்வது) இல் இது தான் என்னுடைய கன்னி முயற்சி.

இந்தப்  பதிவில் தமிழகத்தின் மத்திம கால சரித்திரத்தில் பெரிதும் பேசப்படாத கடல் தாண்டி  வாணிபம்  செய்த வணிகர்கள் பற்றியும் இட்லி தென் இந்தியாவிற்குள் வந்ததும்  அதற்கு எப்படி அவர்கள் ஒரு காரணமாய்  அமைந்தார்கள் என்பதற்கான சுவாரசியமான செய்தியையும் பதிவு செய்துள்ளேன் .

ஆக இட்லி எங்கிருந்து வந்தது ?
வணிகர்களுக்கு இதில்  என்ன சம்பந்தம் ?
இந்த வணிகர்கள் எந்த இடத்தைச் சார்ந்தவர்கள் ?

இந்த கேள்விகளுக்கு பதில் வேண்டுமா ?

தெரிந்து கொள்ள : https://soundcloud.com/jeyankarunanithi/idli-globalization-and-medieval-tamil-merchants

அல்லது



=====================================================

This post is like a road marker for the first attempt of mine in communicating less spoken Medieval history of Tamil Traders and their unlikely role in bringing Idli to its rightful place , that is South India .

So where did the Idly come from ?
What was the role of Merchants in it ?
So where were these Merchants from ?


No comments:

Post a Comment